களப்பணி

களப்பணி எழுதுவது எப்படி?

  1. நம்முடைய வேதாகமக் கல்லூரி பாடங்களும் பயிற்சிகளும் உங்களுக்கு ஊழியத்தில் எவ்விதமாய் பிரயோஜனமாக இருக்கிறது என்று ஒரு பக்கத்தில் எழுதி அனுப்பவும்.
  2. அடுத்து களப்பணிக்காக நம் வெப்சைட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆடியோவையும் கேட்டு அதை உங்கள் ஊழியத்தில் எவ்விதமாய் பயன்படுத்தினீர்கள் என்று சொல்லி ஒவ்வொரு ஆடியோவை கேட்டு செயல்படுத்திய வுடன் ஐந்து வரிகள் எழுதி வைத்துக் கொள்ளவும்.

இவ்விதமாக எல்லா ஆடியோவுக்கும் எழுதிய குறிப்புகளை சேர்த்து எங்களுக்கு நகலெடுத்து அல்லது தாங்கள் எழுதியவற்றை அனுப்பவும்.

Design a site like this with WordPress.com
Get started