Zion Seminary

இலவச படிப்புகள் & பயிற்சிகள்

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே

உங்களுடைய ஆவிக்குரிய & வேத அறிவு வளர்ச்சிக்கு எங்களை தேர்ந்தெடுத்தமைக்கு உங்களுக்கு நன்றி.

கீழ்க்கண்ட படிப்புகள் & பயிற்சிகள் போன்றவை வாட்ஸ் அப்பில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவைகளில் நீங்கள் எதில் வேண்டுமானாலும் சேரலாம்.

பாடங்கள் ஆடியோவில் மற்றும் PDF ல் தருகிறோம்.

கல்வித் தகுதி எதுவும் தடையில்லை. சில படிப்புகளுக்கு +2 அடிப்படை தகுதி.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் படிப்புகள்: [சில படிப்புகளுக்கு ஒரு Batch முடிந்த பிறகு அட்மிஷன் போடுவோம். சற்று குழுவில் காத்திருக்கவும்]

  1. இலவச
    போதகர் ஆர்டினேஷன் படிப்பு & பயிற்சி

2. Zoom ல் ஆழ் வேதாகம படிப்பு வகுப்புகள்

3. இலவச இறையியல் டிப்ளமோ படிப்பு

4.மூன்று மாத ஒத்த நோக்கு சுவிசேஷ புத்தகங்களில் ஆழ் வேத படிப்பு

Zion Trainings:

  1. கிறிஸ்தவ ஆளுமை பயிற்சி [ Christian Personality Development]

2. வேலைவாய்ப்பு & தொழில் பயிற்சி

3. வீட்டு ஜெப குழுக்களை [Care Cells] ஏற்படுத்துவது எப்படி?

Zion & Shalom [வழக்கறிஞரோடு இணைந்து நடத்துகிறோம். அரசில் பதியக்கூடிய சான்றிதழ்]:

1. ஆலோசனை ஊழிய பயிற்சி

2. சட்டப்படியான ஊழியம்

3. சபை நிர்வாகம்

குறிப்பு:

மேற்கண்ட அனைத்து படிப்பு மற்றும் பயிற்சி வகுப்புகள் கட்டணமின்றி இலவசமாகவே நடத்தப்பெறுகிறது. சான்றிதழ் பெற விரும்புகிறவர்கள் மட்டும் அதற்காக விண்ணப்பிக்கும் போது மிக குறைந்த கட்டணம் மட்டும் செலுத்த வேண்டியதாக இருக்கும். அநேக தரமான ஊழியர்களை உருவாக்கவே இந்த பயிற்சிகளை கட்டணமின்றி நடத்துகிறோம். ஆகவே சான்றிதழுக்கு கட்டணம் அதிகம் வாங்குவதில்லை. பயப்பட வேண்டியதில்லை. இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திகொள்ளுங்கள்.

அங்கீகாரமான சான்றிதழ். மேலும் விபரமறிய கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்து வாட்ஸப் செய்யுங்கள்:

Design a site like this with WordPress.com
Get started