கூர்ந்து கவனித்தல்

கூர்ந்து கவனித்தல் பகுதிக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

  1. கூர்ந்து கவனித்தல் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கிற ஒவ்வொரு ஆடியோவாக தினமும் கேளுங்கள்.
  2. அதிலே உங்களுக்கு ஆவிக்குரிய வாழ்வில் பிரயோஜனமாக இருக்கிற காரியங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதைப்போல புதிதாய் கற்றுக்கொண்ட காரியங்களையும் ஒவ்வொரு ஆடியோவுக்கும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு ஒவ்வொரு ஆடியோவுக்கும் குறைந்தது ஐந்து வரிகளாவது எழுதி வைத்துக் கொள்ளவும்.

இவ்விதமாக எல்லா ஆடியோவுக்கும் எழுதிய குறிப்புகளை சேர்த்து எங்களுக்கு நகலெடுத்து அல்லது தாங்கள் எழுதியவற்றை அனுப்பவும்.

Design a site like this with WordPress.com
Get started