துணைப்பாடம்

துணைப்பாடம் கேள்வி பதில் எழுதுவது எப்படி?

துணைப்பாடம் என்று கொடுக்கப்பட்டிருக்கிற அந்த பாடத்தின் ஒவ்வொரு ஆடியோவையும் கேளுங்கள்.

இதற்கு தனியாக பிடிஎஃப் குறிப்புகள் கிடையாது.

ஆகவே ஆடியோவை கேட்டு அந்த ஆடியோவின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஐந்து வரிகளில் சுருக்கமான பதில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்விதமாக ஒவ்வொரு ஆடியோவிற்கும் எழுதிய அந்த பதில்களை சேர்த்து நகலெடுத்து அல்லது எழுதியவற்றை தபாலில் எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.

Design a site like this with WordPress.com
Get started